தீபிகா படுகோனின் தலைக்கு 10 கோடி பரிசு : பா.ஜ.க


பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் பத்மாவதி. படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து அதன் மீதான சர்ச்சைகளும் ஆரம்பித்தன. 

ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப் படுவதாக கூறி பலரும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறினர்.

இந்நிலையில் ஹரியானா மாநில பா.ஜ.க தலைவர் ஒருவர் தீபிகாவின் தலையை எடுப்பவருக்கு 10 கோடி ருபாய் பரிசு அறிவித்துள்ளார் . இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.