ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கமலஹாசன் 20 லட்சம் நிதி !


ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கமலஹாசன் 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

உலகெங்கும் பல்லாயிரம் மொழிகள் பேசப் பட்டாலும் அதில் தமிழ்,சமஸ்கிருதம்,பாரசீகம் , ஹீப்ரு, சீன மற்றும் கிரேக்க மொழிகள் மட்டுமே செம்மொழிகளாக உள்ளன. இவற்றில் தமிழை தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் ஹார்வர்டு பல்கலை கழகத்தில் இருக்கைகள் உள்ளன.

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் ஒரு இருக்காய் அமைப்பதற்கு 6மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும். அதற்காக பலரும் தங்களது நன்கொடையை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நாடிகள் கமலஹாசனும் தனது பங்காக 20 லட்ச ரூபாயை அளித்துள்ளார்.