சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம் தொடங்கியது


பசங்க படத்தை இயக்கிய பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தின் கதாநாயகியாக 'வனமகன்' சயீஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ்,சூரி, பானுபிரியா போன்றோர் நடிக்கிறார்கள்.

தனது அண்ணன் சூர்யா தயாரிப்பில் சூர்யா நடிப்பது இதுவே முதல் முறை. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.