தீரன் அதிகாரம் ஒன்று உருவான விதம்

கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்து திரைக்கு வராத தயாராகியுள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று. சில நாட்களுக்கு முன்பு அதன் ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது அந்த படம் உருவான விதம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.