நமீதாவின் திருமணம் நடைபெற்றது : படங்கள் உள்ளே


தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வளம் வந்தவர் நடிகை நமிதா. அவருக்கும் அவரின் காதலர் வீரேந்திர சவுத்திரி என்பவருக்கும் திருமணம் நடை பெற்றது.

சமீபகாலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் நடிகை நமீதா. தமிழில் எங்கள் அண்ணா, ஏய்,பில்லா,அழகிய தமிழ் மகன் மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.

அவரின் திருமணத்தில் சரத்குமார்,ராதிகா மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான சக்தி,காயத்ரி,ஆர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர் .