ரஜினி கமலுக்கு ஆந்திர அரசு விருது அறிவிப்பு !ஆந்திர அரசு வருடந்தோறும் என்.டி.ஆர். தேசிய விருது என்ற பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். 

2014,2015,2016ம் ஆண்டுகளுக்கான என்.டி.ஆர் தேசிய சினிமா விருதுகளை அறிவித்துள்ளது. 

2014 ஆம் ஆண்டுக்கான விருது கமலஹாசனுக்கும், 2015 ஆம் ஆண்டுக்கான விருது ராகவேந்திர ராவுக்கும் மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான விருது ரஜினிகாந்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.