ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தின் டீசர்

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அந்தப் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியானது.