மீண்டும் தள்ளிப்போன கொடிவீரன் படம்


இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அன்புசெழியன் தான் என்பதையும் விவரமாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சசிகுமார் நடித்துள்ள கொடிவீரன் படத்திற்காகவே அவர் அன்புவிடம் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் கொடிவீரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

கொடிவீரன் படம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புச்செழியனை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.