ரஜினியின் கபாலி சாதனையை முறியடித்தது மெர்சல் !


கடந்த தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு சேர்த்து படத்திற்கு வந்த எதிர்ப்புகளும் படத்தை மேலும் விளம்பர படுத்தியது.  இந்நிலையில் சென்னை நகரின் கபாலி வசூலை மெர்சல் முறியடித்துள்ளது.

சென்னை நகரில் கபாலியில் முழு வசூல் 12.35 கோடி ருபாய். மெர்சல் படம் அதை கடந்து 12.39 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருப்பதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.