விஜயின் மக்கள் இயக்கத்திலிருந்து விலகி விஜய் ரசிகர்கள் பா.ஜ.க வில் இணைந்தனர்


விஜயின் மக்கள் இயக்கத்திலிருந்து விலகி 60 பேர் எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க வில் இணைந்தனர்.

சமீபத்தில் வெளியான மெர்சல் படத்தில் இருந்த ஜி.எஸ்.டி. குறித்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பாரதிய ஜனதா கட்சியை சீந்தவேர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அப்போது பி.ஜே.பி. யின் எச் ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விஜய்யின் மக்கள் இயக்கத்திலிருந்து விலகி 60 விஜய் ரசிகர்கள் 60 பேர் எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க வில் இணைந்தனர்.

விஜய் ரசிகர்கள் இந்துக்களாக பா.ஜ.க வில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்