காமெடி நடிகைகளால் செக்ஸியாக இருக்க முடியாதா ? என்னால் முடியும் : வித்யுலேகா


தற்போது பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் வித்யுலேகா ராமன். இவர் அஜித்,ஆர்யா, சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது ட்விட்டரில் தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு அவர் சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். 'காமெடி கேரக்டரில் நடிக்கும் நடிகைகளால் கவர்ச்சியாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்கின்றனர். நான் சொல்கிறேன் என்னால் அது முடியும்' என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.