நரகாசூரன் படத்தின் டீஸர் வெளியானது

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி,சந்தீப் கிஷன் நடிக்கும் நரகாசூரன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.