பிக் பாஸ் ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து நடிக்கும் புதிய படம்சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பிறகு பொறியாளன், வில் அம்பு படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் அவர் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான். அதே நிகழ்ச்சியில் பிரபலம் ஆனவர் தான் ரைசா.

தற்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். அந்த படத்திற்கு 'பியார் பிரேமம் காதல்' என்று பெயர் சூட்டியுள்ளனர்.  படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.