சென்னை வருகிறார் சன்னி லியோன்


டிசம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார் சன்னி லியோன்.

கனடாவில் பிறந்த சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்தார். பிறகு பாலிவுட் சினிமாவில் நுழைந்தார். அவருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்துள்ளார். 

சமீபத்தில் அவர் கேரளாவில் மொபைல் ஷோ ரூம் திறப்பு விழாவிற்கு வந்த போது அந்த ஏரியாவே ஸ்தம்பித்தது. இந்நிலையில் அவர் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.