விஷால் வீட்டில் கட்டு காட்டாக பணம் உண்மையா ? வாட்சப்பில் பரவும் வீடியோ


சமீபத்தில் விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  பிறகு சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று தகவல் வெளிவந்தது. 

இந்நிலையில் கட்டு காட்டாக பணம் இருக்கும் இடத்தில் விஷால் இருப்பது போலவும். அவரை அதிகாரிகள் விசாரிப்பது போலவும் ஒரு வீடியோ வாட்சப்பில் பரவி வருகிறது. பிறகு தான் அது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப் பட்ட வீடியோ என்று தெரிய வந்தது.

அந்த வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது.