பிக் பாஸ் புகழ் பிந்து மாதவி நடிக்கும் புதிய படம்


தமிழில் கழுகு,  கேடி பிள்ளா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிந்து மாதவி. இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகவும் பிரபலம் அடைந்தார்.

அவர் தற்போது அருள்நிதி நடிக்கும் புகழேந்தி எனும் நான் படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கரு.பழனியப்பன் இயக்கம் இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். அரசியல் த்ரில்லராக உருவாகவுள்ள இந்த படைத்த அக்சஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.