அறம் படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்த நயன்தாரா !நயன்தாரா நடித்து கோபி நைனார் இயக்கத்தில் வெளியான படம் அறம். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நயன்தாரா நேரடியாக தியேட்டரில் ரசிகர்களுடன் இந்த படத்தை பார்த்தார். சென்னையிலுள்ள காசி தியேட்டர் மற்றும் உதயம் தியேட்டரில் அவர் இந்த தா படத்தை பார்த்தார்.

வழக்கமாக நயன்தாரா படத்தின் ப்ரமோஷன்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இப்போது அவரே நேரடியா ப்ரமோஷனில் இறங்கியிருக்கிறார்.