ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா


தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. மன்மதன் அம்பு, கலகலப்பு போன்ற பல படங்களில் அவர் நடித்துள்ளார். 

சமீபத்தில் விஜய் டி.வி யில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். ஓவியா ஆர்மி என்று ஒரு குழு ஏற்படுத்தி ஓவியாவிற்கு வாக்களிள்த்தனர்.

இந்நிலையில் ஓவியா ஆர்மி மூலம் ஓவியாவுக்கு வாக்களிக்க வேண்டு என்று கூறிய ரசிகர் ஒருவரின் கடைக்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஓவியா. இதனால் அந்த ரசிகர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.