Demonetization anthem : சிம்புவுக்கு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு



கடந்த நவம்பர் 8ம் தேதியோடு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்து ஒரு ஆண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் சிம்பு Demonetization anthem என்ற ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் அந்த பாடலுக்கு பா.ஜ.க வினர் எதிப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிம்பு வீட்டின் முன்பு போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது. இதனால் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.