போஸ்டரிலேயே தொடங்கியது தமிழ் படம் 2 அட்ராசிட்டீஸ்


சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த படம் தமிழ்ப்படம். முழு நீள காமெடி படமான உருவான இந்த படம் மற்ற தமிழ் படங்களை கலாய்த்து எடுக்குப்பட்டிருந்தது. 

மாபெரும் வெற்றிபெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கவிருக்கிறார் சி.எஸ் அமுதன். இந்நிலையில் தமிழ்ப்படம் 2ஆம் பாகத்திற்கான பூஜை நேற்று நிறைவடைந்தது. இன்று அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 

அந்த போஸ்டரில்  தமிழ் ராக்கர்ஸை கலாய்க்கும் விதமாக, தியேட்டர்களில் 25.6.2018 அன்று ரிலீஸ் செய்யப்படும் தமிழ் ராக்கர்ஸில் 26.6.2018 அன்று ரிலீஸ் செய்யப்படும், official piracy partner தமிழ் ராக்கர்ஸ் என குறிப்பிட்டுள்ளனர்.