'சுட்டு பிடிக்க உத்தரவு' படம் பூஜையுடன் தொடங்கியது


இயக்குனர் சுசீந்திரன்,மிஷ்கின் மற்றும் நடிகர் விக்ராந்த் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். அந்த படத்திற்கு 'சுட்டு பிடிக்க உத்தரவு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் இந்த படத்தை கல்பதரு பிச்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரிக்கவிருக்கிறார். சுசீந்திரன் நடிகராக நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (டிசம்பர் 14) பூஜையுடன் தொடங்கியது.