பிரபல ஆபாச நடிகை மர்ம மரணம்


பிரபல ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ். இவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

வெளிநாடுகளில் பலர் சிறு வயதிலேயே ஆபாச படங்களில் நடித்து பிரபலமாகின்றனர். அப்படி ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்  நடிகை ஆகஸ்ட் அமீஸ்.

இவர் ஏறக்குறைய  300 ஆபாச படங்களில் நடித்துள்ளார். இவர் 23 வயதில் திடீரென மர்மமாக மரணம் அடைந்துள்ளார். இவர் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்தார் என்று இவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

அனால் இவரில் கணவரோ 'இது எண்களின் குடும்ப விஷயம் யாரும் இதில் தலையிட வேண்டாம்' என்று கூறியுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும்  வெளியாகவில்லை.