இனிமேல் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன்


மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் படம் வேலைக்காரன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் இனிமேல் விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை என்று என்றும்  அது ஏன் என்று இப்போது கூறப்போவதில்லை என்றும் கூறினார்.

10 படங்களில் நடித்தால்  9 படங்கள் சந்தோஷத்திற்காக நடிப்பேன் 1 படம் கருத்து சொல்லும் படமாக நடிப்பேன் என்று கூறினார். வேலைக்காரன் அப்படி பட்ட ஒரு படமாக இருக்கும். கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை பற்றிய படமாக இருக்கும் என்று கூறினார் சிவகார்த்திகேயன்.