ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வெற்றி பெறுவார் : இயக்குனர் சுசீந்திரன்


தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் சுயேட்சையாக டி.டி.வி. தினகரன் போன்றோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார். வரும் திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பலவேறு தரப்பினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துவருகின்றனர்.

தற்போது இயக்குனர் சுசீந்திரன் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: