தல ரசிகர்கள், வெங்கட் பிரபு இணைந்து ஏழை குழந்தைகளின் படிப்பிற்காக செய்யும் உதவி


நடிகர் அஜித் ரசிகர் மன்றங்களை களைத்து விட்டார். இருப்பினும் அவரது ரசிகர்கள் அஜித் பெயரில் பல உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மலேசிய அஜித் ரசிகர்கள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு அதில் கலந்து கொள்ளவுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பயன்படுத்தவுள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ :