அஜித்திடம் இந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்: பாண்டே


தந்தி டி.வி.யின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே. செய்தி சேனல்களில் மிகவும் பிரபலமானவர் இவர். சமீபத்தில் இவர் அளித்த பெட்டியில் நடிகர் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

'அஜித் பல தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். இருப்பினும் அவர் தோல்விகளை தாண்டி சாதனை படைப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறினார் '. அவரின் அந்த தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்று ரங்கராஜ் பாண்டே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.