அஜித் மற்றும் சூர்யா குடும்பத்தினரை சந்தித்த பி.வி.சிந்து: புகைப்படங்கள் உள்ளே

அஜித் சூர்யா குடும்பத்தினரை சந்தித்த பி.வி.சிந்து: புகைப்படங்கள் உள்ளே

கடந்த முறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டனில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தவர் பி.வி.சிந்து. அவர் தமிழ் நடிகர்கள் அஜித் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த படங்களை அவர் தனது த்விட்டேர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.Comments