கேப்டனுக்கு கேப்டன் தெரிவித்த வாழ்த்து


இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனிக்கு நேற்று (ஜனவரி 26) பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்து.

1883க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது இந்திய அரசு.

விருது முன்னாள் கேப்டன் தோனிக்கு தமிழ் திரையுலகின் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில்,' நாட்டின் மூன்றாவது உயரிய விருது பெரும் தோனிக்கு வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.