கெளதம் கார்த்தி நடிக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு


இயக்குனர் திரு இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, மாஸ்டர் மகேந்திரன், வரலட்சுமி, சதிஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சி.எஸ் சாம் இசையமைக்கிறார். தனஞ்செயன் இந்த படத்தை தயாரிக்கிறார். 

இயக்குனர் திரு, தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.