படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த Sakshi Chaudhari: படங்கள் உள்ளே


பாலிவுட் நடிகை Sakshi Chaudhari காலண்டர் ஒன்றிற்கு கொடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் 'ஆயிரத்தில் இருவர்' படம் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி சவுத்திரி. அவர் தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் படு கவர்ச்சியாக நீச்சல் உடையில் பாஸ் கொடுத்துள்ளார்.