காற்று வெளியிடை நாயகியின் இதுவரை பார்த்திராத கவர்ச்சி புகைப்படங்கள்


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் காற்று வெளியிடை. அப்படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. 

அந்த படத்தில் ஹோம்லியாக நடித்தவர் பல்வேறு நாளிதழுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.  அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த படங்கள் உங்களுக்காக இதோ: