நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்களில் தொகுப்பு


அஜித் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மகள் அனோஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த விழாவில் கலந்து கொண்ட அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூட்டம் அலைமோதியது.