அதுல்யா ரவி நடிக்கும் 'தேவதாஸ் பார்வதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


ஏமாளி படத்தை தொடர்ந்து அதுல்யா ரவிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

காதல் கண் கட்டுதே படத்தில் குடும்ப பங்காக நடித்த அதுல்யா, ஏமாளி படத்தில் படும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இருப்பினும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதை தொடர்ந்து  அதுல்யா நடிக்கும் படத்திற்கு தேவதாஸ் பார்வதி என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தை அரவி இயக்குகிறார்.