அதுல்யா ரவி நடிக்கும் தேவதாஸ் பார்வதி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்


காதல் கண் கட்டுதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. தற்போது அவர் நடிப்பில் வெளியான ஏமாளி திரைப்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஏமாளி படத்தை தொடர்ந்து அதுல்யா ரவி நடிக்கும் புதிய படம் தேவதாஸ் பார்வதி. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.  உதய குமார் இசையமைக்கும் இப்படத்தை ஜனார்தன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.