ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்


ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். அவர் தனது அடுத்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்திற்கு 'கஜினிகாந்த்' என்று பெயர் சூட்டியுள்ளனர். தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'பலே பலே மகாடிவோய்' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது.

இந்த படத்தில் 'வனமகன்' சயிஷா நாயகியாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது பாலமுரளி பாலு இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.