துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படத்தின் போஸ்டர் வெளியீடு


ஓகே கண்மணி படத்தின் வெற்றிக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்து வெளிவந்த படம் சோலோ. தன்ஷிகா நாயகியாக நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் துல்கர் சல்மான் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

டிசைன் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் ரித்து வர்மா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்று பெயர் சூட்டி இருக்கின்றனர்.  

இந்த படத்தின் படப்பிடிப்பி கடந்த நவம்பர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.