நடிகை மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: ரசிகர்கள் அதிர்ச்சி


தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ரன், சண்டக்கோழி உள்ளிட்ட வெற்றிப்படங்களின் நாயகியாக நடித்த இவர்  விஜய்யுடன் கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் பெரும்பாலும் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவர் தமிழ் கடைசியாக வி.டி.வி கணேஷுடன் 'இங்க என்ன சொல்லுது' படத்தில் நடித்தார்.

இந்நிலையில் நகைக்கடைக்கு வந்த மீரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்பை விட அவரின் உடல் குண்டாகி இருப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.