பிரபல நாளிதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த 'தீரன்' பட நாயகி ரகுல்: புகைப்படம் உள்ளே


தமிழில் கவுதம் கார்த்திக்கும் ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அந்த படம் வெற்றி பெறாததால் தெலுங்கு படவுலகில் நுழைந்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் .

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஸ்பைடர், தீரன் திகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் தீரன் படம் மட்டும் வெற்றி பெற்றது. தற்போது கார்த்தி மற்றும் சூர்யா படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் பிரபல நாளிதழான மாக்ஸிம் நாளிதழின் அட்டை படத்துக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.