நீச்சல் உடையில் சமந்தா: வைரலாகும் புகைப்படம்


தமிழில் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வரும்பவர் சமந்தா. தமிழில் விஜய்,சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து சிவர்கார்த்திகேயன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதியின் மகனுமான நாகசைதன்யா உடன் திருமணமானது.

தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நீச்சல் உடையில் இருக்கும் அவர் படுத்திருப்பது போன்ற  புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.