'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடித்த குட்டிப்பொண்ணு ஷ்ரியா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


சில்லுன்னு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரியா சர்மா. அந்த படத்தில் அவரின் க்யூட்டான நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. 

சில வருடங்கள் வருடங்கள் கழித்து தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமானார். தற்போது நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை வெளிட்டார். அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.