வைரலாகும் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இனையத்தில் வைரலாக பரவி வருகிறது.