வைரலாகும் 'மேயாத மான்' இந்துஜாவின் நடன பயிற்சி வீடியோ


மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. அந்த படத்தில் கதாநாயகி கேரக்டரை விட இந்துஜா நடித்த தங்கை கேரக்டருக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருந்தது.

அவரது நடிப்பை பார்த்த பலரும் அவருக்கு ரசிகர்களாயினர். அவரின் நடன பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.