பெண் கெட்டப்பில் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள்


விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.  தியாகராஜன் குமாரராஜா இந்த படத்தை இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது மீண்டும் ஒரு சில படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.