கவர்ச்சியில் இறங்கிய சந்தானம் பட நடிகை: லேட்டஸ்ட் புகைப்படங்கள்


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி. ஸ்ரீநாத் இயக்கிய இந்த படத்தில் சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். 

காமெடியனாக நடித்துவந்த சந்தானம் முதன்முதலாக இந்த படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார். சித்தார்த் விபின் இசையமைத்த இப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சந்தானம் ஜோடியாக இனிமே இப்படத்தான் படத்தில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நாகேஷ் திரையரங்கம் திரைப்படம் வெளியானது. 

இந்நிலையில் ஆஷ்னா சவேரியின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. படங்களில் குடும்ப பங்காக நடித்த ஆஷ்னா சவேரியின் கவர்ச்சி படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.