இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்


அருள்நிதி நடித்துள்ள இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா ஆகியோர் நடிக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. 

தில்லி பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராவுள்ள நிலையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.