நடிகர் கார்த்தி ஸ்டேஜ்ல பாட்டு பாடி பார்த்திருக்கிறீர்களா: வைரல் வீடியோ


சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி மேடையில் ஒரு பாடல் பாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 

கோயம்புத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் கார்த்தி. அப்போது மேடையில் கார்த்தி பேசும் போது அவரை பாட்டு படும் படி கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக பையா படத்தில் வரும் 'என் காதல் சொல்ல தேவை இல்லை என்ற பாடலை பாடி அசத்தினார். மாணவர்களும் அவரோடு சேர்ந்து பாடினார். அந்த வீடியோ இதோ: