நயன்தாரா நடிக்கும் 'கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்


வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு கோலமாவு கோகிலா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் முதல் பாடல் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைப்போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இப்படம் உருவாகி வருகிறது.


Motion Poster