அதீத கவர்ச்சியில் வாணி கபூர்: புகைப்பட ஆல்பம்


பாலிவுட்டில் பிரபலமாக இருப்பவர் வாணி கபூர்.  இவர் தமிழில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானார்.  நாணி கதாநாயகனாக நடித்த இப்படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. பிரபல பத்திரிக்கையான 'மேக்சிம்' இதழுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.