வித்தியாசமான தோற்றத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் 'கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


தரமணி படத்தை தொடர்ந்து ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இப்படத்திற்கு 'கா' என்று பெயர் சூட்டியுள்ளனர். 

நாஞ்சில் இயக்கம் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இப்படம் உருவாகிறது.

இப்படத்தில் ஆண்ட்ரியா ஃபோட்டோகிராஃபராக நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படம் அந்தமான் நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.


பூஜை படங்கள் :