வைரலாகும் சிம்பு, விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் 'ஷூட்டிங் ஸ்பாட்' புகைப்படம்


இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில்  சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.  இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகளை ரஹ்மான் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிம்பு விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டி விடுவதுபோல் உள்ளது. அந்த புகைப்படம் இதோ: